Episode's summary
ராமாயணக் கதை அனைவருக்கும் தெரியும் என்று நினைக்கிறோம்... ஆனால் அதில் மறைந்திருக்கும் இந்த உண்மைகள் பலருக்கும் தெரியாது!ராமாயணம் வெறும் கதை அல்ல... இது பல ஆயிரம் ஆண்டுகளாக மனிதர்களை நல்வழிப்படுத்தும் ஒரு மாபெரும் வாழ்க்கை தத்துவம்! ராமன் காடேகியது, சீதை சிறைபிடிக்கப்பட்டது, ராவண வதம் என மேலோட்டமாக நாம் அறிந்த இந்த காவியத்திற்குள், நாம் இதுவரை கவனிக்கத் தவறிய பல அதிர்ச்சியான உண்மைகளும், நுட்பமான அரசியலும், தர்மத்தின் சவால்களும் மறைந்து கிடக்கின்றன.இந்த வீடியோவில், ராமாயணத்தின் முழுமையான கதையை ஓர் ஆழமான, சுவாரஸ்யமான ஒலிப்புத்தக அனுபவமாக (Audiobook) உங்களுக்காக வழங்குகிறோம்.Lead Narration & Script: Deep Talks DeepanSpecial Character Voices (Kosalai, Sumithirai): Nancy ThoorigaVideo Post-Production: Vishnu Varathan
ராமாயணக் கதை அனைவருக்கும் தெரியும் என்று நினைக்கிறோம்... ஆனால் அதில் மறைந்திருக்கும் இந்த உண்மைகள் பலருக்கும் தெரியாது!ராமாயணம் வெறும் கதை அல்ல... இது பல ஆயிரம் ஆண்டுகளாக மனிதர்களை நல்வழிப்படுத்தும் ஒரு மாபெரும் வாழ்க்கை தத்துவம்! ராமன் காடேகியது, சீதை சிறைபிடிக்கப்பட்டது, ராவண வதம் என மேலோட்டமாக நாம் அறிந்த இந்த காவியத்திற்குள், நாம் இதுவரை கவனிக்கத் தவறிய பல அதிர்ச்சியான உண்மைகளும், நுட்பமான அரசியலும், தர்மத்தின் சவால்களும் மறைந்து கிடக்கின்றன.இந்த வீடியோவில், ராமாயணத்தின் முழுமையான கதையை ஓர் ஆழமான, சுவாரஸ்யமான ஒலிப்புத்தக அனுபவமாக (Audiobook) உங்களுக்காக வழங்குகிறோம்.Lead Narration & Script: Deep Talks DeepanSpecial Character Voices (Kosalai, Sumithirai): Nancy ThoorigaVideo Post-Production: Vishnu Varathan
Episodes
Ramayanam Story in Tamil | இராமாயணம் முழுமையான கதை
Listenedராமாயணக் கதை அனைவருக்கும் தெரியும் என்று நினைக்கிறோம்... ஆனால் அதில் மறைந்திருக்கும் இந்த உண்மைகள் பலருக்கும் தெரியாது!ராமாயணம் வெறும் கதை அல்ல... இது பல ஆயிரம் ஆண்டுகளாக மனிதர்களை நல்வழிப்படுத்தும் ஒரு மாபெரும் வாழ்க்கை தத்துவம்! ராமன் காடேகியது, சீதை சிறைபிடிக்கப்பட்டது, ராவண வதம் என மேலோட்டமாக நாம் அறிந்த இந்த காவியத்திற்குள், நாம் இதுவரை கவனிக்கத் தவறிய பல அதிர்ச்சியான உண்மைகளும், நுட்பமான அரசியலும், தர்மத்தின் சவால்களும் மறைந்து கிடக்கின்றன.இந்த வீடியோவில், ராமாயணத்தின் முழுமையான கதையை ஓர் ஆழமான, சுவாரஸ்யமான ஒலிப்புத்தக அனுபவமாக (Audiobook) உங்களுக்காக வழங்குகிறோம்.Lead Narration & Script: Deep Talks DeepanSpecial Character Voices (Kosalai, Sumithirai): Nancy ThoorigaVideo Post-Production: Vishnu Varathan
மகாபாரதத்தின் மாவீரன் கர்ணன் கதை | Karnan Story in Tamil
Listenedதமிழ் கதைகளுக்காக கைகோர்ப்போம்: https://rzp.io/rzp/ForTamilAudiobooksபிறக்கும்போதே தாயால் நதியில் வீசப்பட்டான், திறமை இருந்தும் சூத புத்திரன் என உலகத்தால் கொடூரமாக அவமானப்படுத்தப்பட்டான். தன் உயிரினும் மேலான நண்பனுக்காக, சொந்த தம்பிகளையே போர்க்களத்தில் சந்தித்த மாவீரன் கர்ணனின் கண்ணீர் கதை. அர்ஜுனனை கொல்ல வாய்ப்பிருந்தும் கர்ணன் ஏன் கொல்லவில்லை, நிராயுதபாணியாக நின்றவனை கொல்ல கிருஷ்ணர் போட்ட அந்த Masterplan என்ன? மகாபாரதத்தின் மாவீரன் கர்ணன் கதையை கேளுங்கள்.
இப்படிக்கு ஒரு இந்தியன் | ராஜேஷ்குமார் விறுவிறுப்பு க்ரைம் கதை | விவேக் - விஷ்ணுவின் அதிரடி வேட்டை
Listenedராஜேஷ்குமார் அவர்களின் அதிரடி கிரைம் த்ரில்லர் நாவலான "இப்படிக்கு ஒரு இந்தியன்" நாவலின் சுவாரஸ்யமான கதையை தான் இன்று நாம் பார்க்கப்போகிறோம்.துப்பறியும் நிபுணர்களான விவேக் மற்றும் விஷ்ணு கையில் எடுக்கும் ஒரு விசித்திரமான கேஸ். "கால பைரவன்" பெயரில் வரும் மர்மமான மரண எச்சரிக்கை மற்றும் 5 டெலிபோன் எண்கள். இதற்கிடையில், பரபரப்பை ஏற்படுத்திய பத்திரிகையாளர், திடீரென காணாமல் போகிறார். இந்த மர்மங்களுக்கு பின்னால் இருக்கும் உண்மை என்ன? விவேக் மற்றும் விஷ்ணுவின் புலனாய்வு எப்படி நகர்கிறது என்பதை இந்த கதை வழியாக பாருங்கள். கிரைம் நாவல்கள் மற்றும் துப்பறியும் கதைகள் உங்களுக்குப் பிடிக்குமென்றால், இந்த வீடியோவை இறுதிவரை பாருங்கள்.#RajeshkumarNovels #TamilCrimeThriller #IppadikkuOruIndian #DeepTamilAudiobooks
தமிழர்களின் மறக்க முடியாத போர் வரலாறு | மறைக்கப்பட்ட உண்மைகள் | Tamil War History | Deep Talks Tamil
Listenedபழந்தமிழர்களின் வரலாறு என்பது வெறும் வாள், வேல், அம்புகளின் கதை அல்ல. அது ஒரு முழுமையான போர் அறிவியல், ஆயுதத் தொழில்நுட்பம், படை அமைப்பு, கோட்டை பாதுகாப்பு மற்றும் போர்த் தந்திரங்களின் வரலாறு. சங்க காலத் தமிழர்கள் பயன்படுத்திய வில், அம்பு, வேல், வாள், சூலம், மழு, ஈட்டி போன்ற போர்க்கருவிகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன? அவற்றின் வடிவமைப்பிலும் பயன்பாட்டிலும் இருந்த நுட்பம் என்ன?புறநானூறு, சங்க இலக்கியங்கள், நிகண்டுகள் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்படும் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு, நம் முன்னோர்களின் போர் உலகத்திற்குள் இந்தப் பயணம் செல்கிறது.வாள், வேல், அம்பு போன்ற ஆயுதங்களைத் தாண்டி, ஒரு நாட்டின் பாதுகாப்பு, படை அமைப்பு, கோட்டை, போர் வியூகம் மற்றும் கடற்படை வரை தமிழர்கள் உருவாக்கியிருந்த அமைப்பு எவ்வளவு விரிவானது?அதை முழுமையாகத் தெரிந்துகொள்ள இந்த காணொளியை முழுவதும் பாருங்கள்.
Advance Anjali | ராஜேஷ்குமாரின் மிரட்டலான க்ரைம் திரில்லர் கதை | அட்வான்ஸ் அஞ்சலி
Listenedகுரங்கு துரை பங்களாவில் தங்குபவர்கள் எல்லாம் அடுத்தடுத்து மர்மமான முறையில் ரத்தம் கக்கி இறந்து போவது ஏன்? இது உண்மையிலேயே 40 வருடங்களுக்கு முன் இறந்த ஆங்கிலேயரின் ஆவியின் வேலையா?Deep Tamil Audiobooks-ல் இன்று ராஜேஷ் குமார் எழுதிய விறுவிறுப்பான க்ரைம் திரில்லர் நாவலான "அட்வான்ஸ் அஞ்சலி" தீபனின் குரலில் முழு கதையையும் கேட்கப் போகிறோம். கானாடுகாத்தான் அருகே உள்ள கல்லல் கிராமத்தில் உள்ள ஒரு பாழடைந்த பங்களாவில் நடைபெறும் தொடர் மரணங்களை விசாரிக்கிறார் அதிகாரி நிஜந்தன். 5 பேர் ஒரே மாதிரி ரத்தம் கக்கி இறந்த குரங்கு துரை பங்களாவில் நிஜமாகவே ஆவி இருக்கிறதா?போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் 'இயற்கையான மரணம்' என்று வந்த ஒரு சீரியல் கொலையை போலீஸ் எப்படி கண்டுபிடித்தது?40 வருடங்களுக்கு முன் துண்டு துண்டாக வெட்டப்பட்ட குரங்கு துரை... நள்ளிரவில் எப்படி நேரில் வந்தான்?கதவை சாத்தியிருந்தும் உள்ளே வந்த மர்ம உருவம்... பங்களாவில் தனிமையில் இருந்த போலீஸ் அதிகாரிக்கு நடந்த பகீர் சம்பவம்!#RajeshKumar #TamilAudiobooks #CrimeThriller #AdvanceAnjali #DeepTamilAudiobooks #TamilDetectiveStory Fuel the journey and help me bring you even…