Episode's summary
இது இந்த மகாபாரதக் கதையின் 13 ஆவது பகுதி. இதன் முந்தைய பகுதிகளைக் கேட்டுவிட்டீர்களா? இல்லை என்றால் கேட்டுவிட்டு இந்த வாரப் பகுதியைத் தொடருங்கள். கதையை ஆழமாய் ரசிக்க அது உதவும். தேவவிரதனுக்கு தந்தையிடமிருந்து ஒரே சேதியைத் தாங்கி மீண்டும் மீண்டும் ஓலைகள் வருகின்றன. அதில் இருந்தது அவரது கவலை -- போர்க்களத்தில் தேவவிரதனுக்கு உயிராபத்து வந்துவிட்டால், தனக்குப் பிறகு தேசத்தின் நிலை என்ன? ஒரு ராஜ வாரிசு இருப்பது அவசியமல்லவா? தேவவிரதனுக்கு இந்த சேதியின் பின்னால் இருக்கும் பெண் ஆசை புரிந்துவிட்டது. அவன் அஸ்தினாபுரத்துக்கு வருகிறான். தந்தையின் தேரோட்டி மூலம் விஷயத்தை அறிகிறான். இனி அவன் தீர்மானம் என்ன? வியாச மகாபாரத்தில் சொல்லியுள்ளவற்றின் கூடவே சில சூட்சுமமான எண்ண ஓட்டங்களையும் கற்பனைக் காட்சிகளையும் சேர்த்து எழுதிய சுவடிகளை தீபிகாவின் குரலில் இப்பகுதியில் கேட்டு ரசியுங்கள். #mahabaratham #kadhaiosai #tamilaudiobook #mythology #deepikaarun
இது இந்த மகாபாரதக் கதையின் 13 ஆவது பகுதி. இதன் முந்தைய பகுதிகளைக் கேட்டுவிட்டீர்களா? இல்லை என்றால் கேட்டுவிட்டு இந்த வாரப் பகுதியைத் தொடருங்கள். கதையை ஆழமாய் ரசிக்க அது உதவும். தேவவிரதனுக்கு தந்தையிடமிருந்து ஒரே சேதியைத் தாங்கி மீண்டும் மீண்டும் ஓலைகள் வருகின்றன. அதில் இருந்தது அவரது கவலை -- போர்க்களத்தில் தேவவிரதனுக்கு உயிராபத்து வந்துவிட்டால், தனக்குப் பிறகு தேசத்தின் நிலை என்ன? ஒரு ராஜ வாரிசு இருப்பது அவசியமல்லவா? தேவவிரதனுக்கு இந்த சேதியின் பின்னால் இருக்கும் பெண் ஆசை புரிந்துவிட்டது. அவன் அஸ்தினாபுரத்துக்கு வருகிறான். தந்தையின் தேரோட்டி மூலம் விஷயத்தை அறிகிறான். இனி அவன் தீர்மானம் என்ன? வியாச மகாபாரத்தில் சொல்லியுள்ளவற்றின் கூடவே சில சூட்சுமமான எண்ண ஓட்டங்களையும் கற்பனைக் காட்சிகளையும் சேர்த்து எழுதிய சுவடிகளை தீபிகாவின் குரலில் இப்பகுதியில் கேட்டு ரசியுங்கள். #mahabaratham #kadhaiosai #tamilaudiobook #mythology #deepikaarun
Episodes
1.13 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series மகாபாரதம்-சொல்லாமல் விட்ட சுவடிகள்
Listenedஇது இந்த மகாபாரதக் கதையின் 13 ஆவது பகுதி. இதன் முந்தைய பகுதிகளைக் கேட்டுவிட்டீர்களா? இல்லை என்றால் கேட்டுவிட்டு இந்த வாரப் பகுதியைத் தொடருங்கள். கதையை ஆழமாய் ரசிக்க அது உதவும். தேவவிரதனுக்கு தந்தையிடமிருந்து ஒரே சேதியைத் தாங்கி மீண்டும் மீண்டும் ஓலைகள் வருகின்றன. அதில் இருந்தது அவரது கவலை -- போர்க்களத்தில் தேவவிரதனுக்கு உயிராபத்து வந்துவிட்டால், தனக்குப் பிறகு தேசத்தின் நிலை என்ன? ஒரு ராஜ வாரிசு இருப்பது அவசியமல்லவா? தேவவிரதனுக்கு இந்த சேதியின் பின்னால் இருக்கும் பெண் ஆசை புரிந்துவிட்டது. அவன் அஸ்தினாபுரத்துக்கு வருகிறான். தந்தையின் தேரோட்டி மூலம் விஷயத்தை அறிகிறான். இனி அவன் தீர்மானம் என்ன? வியாச மகாபாரத்தில் சொல்லியுள்ளவற்றின் கூடவே சில சூட்சுமமான எண்ண ஓட்டங்களையும் கற்பனைக் காட்சிகளையும் சேர்த்து எழுதிய சுவடிகளை தீபிகாவின் குரலில் இப்பகுதியில் கேட்டு ரசியுங்கள். #mahabaratham #kadhaiosai #tamilaudiobook #mythology #deepikaarun
1.12 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series மகாபாரதம்-சொல்லாமல் விட்ட சுவடிகள்
Listenedஇது இந்த மகாபாரதக் கதையின் 12 ஆவது பகுதி. இதன் முந்தைய பகுதிகளைக் கேட்டுவிட்டீர்களா? இல்லை என்றால் கேட்டுவிட்டு இந்த வாரப் பகுதியைத் தொடருங்கள். கதையை ஆழமாய் ரசிக்க அது உதவும். சத்தியவதியை தன் கூடவே ரதத்தில் கூட்டிக்கொண்டு பேசியவாறே வந்த மன்னருக்கு அவள் மேல் மோகம் கூடிக்கொண்டே வந்தது. ஆனாலும் அது சரிப்படுமா? மகள் வயதில் இருக்கும் பெண்ணை மணமுடிக்க சொல்லக் கேட்பது சரியா? மன்னர் துணிந்து பெண் கேட்டே விட்டார். ஆனால் தந்தை தசராஜனின் நிலைப்பாடு என்ன? வியாச மகாபாரத்தில் சொல்லியுள்ளவற்றின் கூடவே சில நகாசுகளைக் கற்பனையில் சேர்த்து எழுதிய சுவடிகளை தீபிகாவின் குரலில் இப்பகுதியில் கேட்டு ரசியுங்கள். #mahabarathamtamil #kadhaiosai #deepikaarun #mahabaratam #mythology
1.11 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series மகாபாரதம்-சொல்லாமல் விட்ட சுவடிகள்
Listenedஇது இந்த மகாபாரதக் கதையின் 11 ஆவது பகுதி. இதன் முந்தைய பகுதிகளைக் கேட்டுவிட்டீர்களா? இல்லை என்றால் கேட்டுவிட்டு இந்த வாரப் பகுதியைத் தொடருங்கள். கதையை ஆழமாய் ரசிக்க அது உதவும். உடல் துர்நாற்ற்றம் நீங்கி சுகந்தம் தவழும் மேனியளாய் வந்த சத்தியவதிக்கு இனியேனும் திருமணம் செய்து வைக்க பெற்றோர் ஆசைப்பட்டனர். ஆயினும் சத்தியவதி சம்மதிக்கவைல்லை. அவள் எதிர்பார்த்தது ஒரு ராஜ குடும்பத்து சம்பந்தம். பராசரரே சொல்லியிருக்கிறாரே? சத்தியவதி மீன் வியாபாரத்தில் தந்தைக்கு உதவத் தொடங்கினாள். தனியே வண்டி கட்டிக்கொண்டு போய் வெளியூரிலிருந்து மீன்கள் கொள்முதல் செய்து வந்தாள். அவள் வீரமும் துணிச்சலும் கொண்ட ஒரு க்ஷத்திரியப் பெண்போல் கம்பீரமாய வாழ்ந்தாள். அப்போது தான் அந்த எதிர்பாராத சந்திப்பு நிகழ்ந்தது. மன்னர் சாந்தனுவை அவள் சந்திக்க நேர்ந்த சூழலை இவ்வாரக் கதையில், தீபிகாவின் குரலில், 'சொல்லாமல் விட்ட சுவடிகள்' மூலம் கேட்டு ரசியுங்கள். #mahabarathamtamil #kadhaiosai #deepikaarun #mahabaratam #mythology
1.10 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series மகாபாரதம்-சொல்லாமல் விட்ட சுவடிகள்
Listenedஇது இந்த மகாபாரதக் கதையின் 10 ஆவது பகுதி. இதன் முந்தைய பகுதிகளைக் கேட்டுவிட்டீர்களா? இல்லை என்றால் கேட்டுவிட்டு இந்த வாரப் பகுதியைத் தொடருங்கள். கதையை ஆழமாய் ரசிக்க அது உதவும். காமவசப்பட்ட பராசர முனிவரின் அழைப்புக்கு சத்தியவதி இணங்கிவிட்டாள். அவள் கர்பம் தரித்து பிள்ளை பெற்றது எப்படி? அது எத்தனை விரைவில் நிகந்தது? பிறந்த பிள்ளை என்ன ஆயிற்று? வ்யாச பாரதத்தில் சொல்லியதும் சொல்லாமல் விட்டதுமான புனைவுவை தீபிகாவின் குரலில் 'சொல்லாமல் விட்ட சுவடிகள்' மூலம் கேட்டு ரசியுங்கள். #mahabarathamtamil #kadhaiosai #deepikaarun #mahabaratam #mythology
1.9 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series மகாபாரதம்- சொல்லாமல் விட்ட சுவடிகள்
Listenedஇது இந்த மகாபாரதக் கதையின் 9 ஆவது பகுதி. இதன் முந்தைய பகுதிகளைக் கேட்டுவிட்டீர்களா? இல்லை என்றால் கேட்டுவிட்டு இந்த வாரப் பகுதியைத் தொடருங்கள். கதையை ஆழமாய் ரசிக்க அது உதவும். நாம் இவ்வாரம் காலத்தால் சற்றே பின்னோக்கி செல்கிறோம். மன்னர் சாந்தனு விரைவில் நேரில் சந்திக்க இருக்கும் சத்தியவதியின் பூர்வ கதை இது. படகோட்டும் மீனவப் பெண்ணான அழகி சத்தியவதியின் உடம்பில் சதா ஒரு மீனின் வாடை. அது நீங்க அவளுக்குப் பேராவல். அன்று படகில் அவளோடு தனியே பயணித்தது பராசர முனிவர். மாமுனிவரையும் தன் அழலகால் தடுமாறச் செய்த அந்தப் படகோட்டிப் பெண் சத்தியவதியின் வாழ்வில் ஒரு பெரும் திருப்பமாய் அன்று என்ன நேர்ந்தது? வ்யாச பாரதத்தில் சொல்லியதும் சொல்லாமல் விட்டதுமான புனைவுவை தீபிகாவின் குரலில் 'சொல்லாமல் விட்ட சுவடிகள்' மூலம் கேட்டு ரசியுங்கள்.