கதை நேரம் | Tamil Bedtime Stories (Kids Podcast)

கதை நேரம் | Tamil Bedtime Stories (Kids Podcast) by Bhargav Kesavan

Bhargav Kesavan

கதை கேட்க யாருக்குத்தான் பிடிக்காது? மழலைப் பருவத்தில் நாம் கேட்ட, படித்த கதைகளை மீண்டும் ஒருமுறை கேட்கும்போது பழைய நினைவலைகளுடன் அந்த கதைகளை அசைபோடும் விதமே தனி சுகம். இக்கால குழந்தைகள் YouTubeஇல் அமெரிக்க, ரஷ்ய குழந்தைகள் விளையாடுவதைத்தானே பெரும்பாலும் பார்க்கின்றனர், நாம் கேட்டு வளர்ந்த கதைகளை அவர்களுக்கு சொல்வதிலும் ஒரு தனி மகிழ்ச்சிதானே? ____ Tamil Stories for kids | Tamil stories for children and toddlers | Tamil Podcast for Children | Kids Bedtime Stories in Tamil | Tamil podcast for Kids | Story time Tamil | Tamil Children’s Podcast | Tamil Kids podcast | Tamil Podcasts.

Categories: Kids & Family

Listen to the last episode:

Jolly ya oru quick கதை நேரம் Survey - https://bit.ly/kadhaiNeram-ListenersFeedback; verum 2 mins thaan aagum..!

🎙 Announcement (October 2022):

 • Important: New update to the playlists link.

Playlists on this podcast:

 • கதைநேரத்தில் உள்ள அனைத்து Playlist-களும் ஒரே இடத்தில் - https://bit.ly/m/kadhaineram-playlists

September Month's TOP 10 listeners for our Podcast came from

 1. 🇮🇳 India (41K)
 2. 🇺🇸 United States of America (1.3K)
 3. 🇲🇾 Malaysia (611)
 4. 🇬🇧 UK (324)
 5. 🇸🇬 Singapore (285)
 6. 🇩🇪 Germany (253)
 7. 🇦🇪 United Arab Emirates (159)
 8. 🇦🇺 Australia (137)
 9. 🇮🇪 Ireand (125)
 10. 🇨🇦 Canada (84)

----------

வார நாட்களில் புதிய கதைகள் | New stories from Monday to Friday.

வார இறுதியில் ஓசூர் தாத்தாவின் சிறப்பு கதைகள் | Weekend special stories by Hosur Thaatha.

 • 🇮🇳 India Time (IST) - 6:00 PM
 • 🇺🇸 United States of America - 8:30 AM EST
 • 🇦🇪 United Arab Emirates & 🇴🇲 Oman - 4:30 PM (Afternoon)
 • 🇸🇬 Singapore (SGT) & 🇲🇾 Malaysia - 8:30 PM
 • 🇬🇧 United Kingdom - 1:30 PM (Afternoon)
 • 🇶🇦 Qatar Time - 3:30 PM (Afternoon)

அன்பருக்கு வணக்கம்,

இங்கே சொல்லப்படும் கதைகள் அனைத்தும் பெரும்பாலும் ஆங்கிலம் கலக்காமல், நடைமுறைத் தமிழில் தான் இருக்கும். சில இடங்களில் தூயத் தமிழிலும் இருக்கும். இதற்கு காரணம், குழந்தைகள் கதைகளைக் கேட்கும்போது நான் சொல்வதை மட்டுமே கேட்காமல், பெற்றோரிடம் புரியாத வார்த்தைகளை கேட்கவேண்டும் என்றும், கதையை பெற்றோர் வாயிலாகவும் குழந்தைகள் கேட்கவேண்டும் என்ற எண்ணத்தினால் தான். அதனால்.., என்னது இது குழந்தைகளுக்கு புரியாத வகையில் கதைகள் உள்ளது என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். நன்றி :)

Website: https://karutthukkalam.com - IndiBlogger's IBA2017 Award Winning Blog

Do send your feedback to karutthukkalam@gmail.com

Tags: Tamil Stories for Kids | Tamil Bedtime Stories for children | Kids Stories in Tamil | Bedtime Stories in Tamil | Tamil Kids Stories Podcast | Moral Stories for children in Tamil | 1001 Arabian Nights Tamil | Alibaba and Forty Thieves Tamil | அலிபாபாவும் நாற்பது திருடர்களும் குழந்தைகள் கதை | Alibaba story for kids in Tamil | Stories for Children in Tamil | அலாவுதீனும் அற்புத விளக்கும் | Alaadin story Tamil | Alavudeen Tamil Story.

--- This episode is sponsored by · Anchor: The easiest way to make a podcast. https://anchor.fm/app

Previous episodes

 • 282 - 281 | 25 - கோணலான ஒட்டகத்தின் கழுத்து | அக்பர் பீர்பால் கதைகள் 
  Thu, 06 Oct 2022
 • 281 - 280 | 25 - அழகான குழந்தை | அக்பர் பீர்பால் கதைகள் 
  Wed, 05 Oct 2022
 • 280 - 279 | 24 - ஆகாயத்தில் மாளிகை | அக்பர் பீர்பால் கதைகள் 
  Wed, 05 Oct 2022
 • 279 - 278 | 04 - எண்ணம் போல் வாழ்வு | பழமொழிக் கதைகள் 
  Mon, 03 Oct 2022
 • 278 - 277 | 81 - குதிரை திருடன் | நீதிக்கதைகள் 
  Fri, 30 Sep 2022
Show more episodes

More Indian %(kids & family)s podcasts

More international kids & family podcasts

Choose podcast genre