ஆகநல் வானொலி   (Aahanal Vaanoli)

ஆகநல் வானொலி (Aahanal Vaanoli)

aahanalvaanoli

340 - உலக தொழுநோய் எதிர்ப்புநாள் சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சி - மருத்துவர் சுகன்யா அவர்கள் , துணை இயக்குநர் (தொழுநோய் தடுப்பு பணிகள், சேலம் மாவட்டம்
2012 ஆம் ஆண்டு தைப்பொங்கல் நாளன்று ஆகநல் பள்ளி வளாகத்தில் திறக்கப்பட்ட இவ்வானொலி நிலையம் (AGN CRS, Salem, Tamilnadu) மத்திய அரசின் அனுமதியுடன் 17-02-2014 முதல், தனது முறையான ஒலிபரப்பை தொடங்கியது. கல்வி, கலாச்சாரம், சுகாதாரம், உடல்நலம், சுற்றுசூழல், விவசாயம், கலை இலக்கியம் முதலிய பல்வேறு தலைப்புகளில் நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டு பண்பலை 91.2 MHZ அலைவரிசையில் தினமும் ஒலிபரப்பாகின்றது ஆகநல் வானொலி கொங்கணாபுரத்தில் அமைந்துள்ளது. Tamil radio podcast in Aahanal Vaanoli 91.2, Konganapuram, Salem, Tamilnadu

00:00

Episodes

340-

உலக தொழுநோய் எதிர்ப்புநாள் சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சி - மருத்துவர் சுகன்யா அவர்கள் , துணை இயக்குநர் (தொழுநோய் தடுப்பு பணிகள், சேலம் மாவட்டம்

30 Jan 2025
339-

மூத்தோருக்கு முதல் வணக்கம்- மூத்த குடிமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

16 Dec 2024
338-

எழுத்தாளர் அசோக்குமார் அவர்களுடனான உரையாடல்-செந்தில்குமார் துரைசாமி -நேர்காணல் நேரம்

25 Nov 2024
337-

"திருக்குறளுக்கு பொருட்குறள் எழுதும் பாடலாசிரியர்" கவிஞர் செம்பையா அவர்களுடனான ஓர் உரையாடல் -நேர்காணல் நேரம் -பாலமுருகன் கணபதி

26 Oct 2024
336-

அரும்புகள் நேரம்-அப்பு அறிவாலயம் பள்ளி மாணவர்கள் - இளவேனில்-தொடர் -35

19 Oct 2024