Tamil Amudhu

Tamil Amudhu by R.Ramalingam

R.Ramalingam

தமிழ் அமுது - தமிழ் பேசும் அனைத்துலக நண்பர்களோடு தொடர்புகொள்ளும் ஒரு தளம். இதில் நகைச்சுவை, அரசியல் நையாண்டி, ஊக்குவிப்பு பேச்சுகள், சிறுகதைகள் என மனம் மகிழும், மனஅழுத்தத்தைக் குறைக்கும் புதிய படைப்புகள் இடம்பெறுகின்றன. நாள்தோறும் ஒன்றுக்கும் மேற்பட்ட ஒலிப்பதிவுகள் ஏற்றம் செய்யப்படுகின்றன. தாங்கள் சப்ஸ்கிரைப் செய்வதோடு, நண்பர்களிடமும் அறிமுகம் செய்து, அன்றாடம் பதிவிடப்படும் புதிய படைப்புகளை கேட்டு மகிழுங்கள்.

Categories: Comedy

Listen to the last episode:

கடவுள் பக்தியைப் பற்றி பேசுகிறார் தனக்கே உரிய பாணியில் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் சண்முகவடிவேல்.

Previous episodes

  • 68 - கடவுள் எப்போ நம்மை நோக்கி வருவான்-சண்முகவடிவேல் 
    Sat, 22 Oct 2022
  • 67 - பாவம் செய்தவனை கடவுள் மன்னிப்பாரா? இறையன்பு 
    Sat, 22 Oct 2022
  • 66 - கடவுளை முழுமையாக நம்புங்கள் - நெல்லை கண்ணன் 
    Sat, 22 Oct 2022
  • 65 - எது சாதனை? மோகனசுந்தரம் பேச்சு 
    Sat, 22 Oct 2022
  • 64 - வெற்றிக்குத் தேவை எது 
    Sun, 17 Jul 2022
Show more episodes

More Indian comedy podcasts

More international comedy podcasts

Choose podcast genre